Category: தமிழகம்

தொப்பூரில் பாஜக மாநில தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பென்னாகரத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளார். அதற்காக வரும்பொழுது வெள்ளக்கல் டோல்கேட் அருகே பாஜக நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். தர்மபுரி மாவட்ட செயலாளர் முருகேசன் உடன் இருந்தார்.

பெருந்தலைவர் காமராசர் பிறந்த தினம்

கர்மவீரர் காமராசர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி பிறந்தார். இவர் 1954 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் 9 ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். அப்போது தமிழகத்தில் பள்ளிக்…

விடுமுறை தினத்தில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இன்று காலை முதல் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருவதால் கலை கட்டியது ஒகேனக்கல் சுற்றுலா தளம். காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவே நீர்வரத்து வந்ததால் ஒகேனக்கல்…

நாகாவதி அணை அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து

தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிய அரசு பேருந்து ஒன்று தர்மபுரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது மேடான பகுதியில் அரசு பேருந்து ஏறி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில்…

பாளையம்புதூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

பாளையம் புதூர் அரசு பள்ளியில்மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பு. தருமபுரியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட தொடக்க விழாவில் ரூ.444.77 கோடி செலவில் 621 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 2637…

தொப்பூரில் 10 வருடமாக குழந்தை இல்லாததால் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம்.மனைவி தற்கொலை

தொப்பூர் அருகே10 வருடமாக குழந்தை இல்லாததால் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம்.மனைவி தற்கொலை. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த உம்மியம்பட்டி பகுதி சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் கலைச்செல்வி(35). இவருக்கு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன்…

தமிழ்நாடு வழியாக குட்கா போதை பொருளை கடத்தி சென்றால் பல மடங்கு பணம்.

தமிழ்நாடு வழியாக குட்கா போதை பொருளை கடத்திச் செல்லும் கார்களால் விபத்து அபாயம். போதை பொருளை கேரளாவிற்கு கடத்தி சென்று கொடுத்தால் பல மடங்கு டிரைவர்களுக்கு பணம். தமிழ்நாடு அரசு குட்கா போதை பொருட்களை கடைகளில் விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து விவரம்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து விவரம். காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு சுமார் 3000 கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது.

தனியார் மில்லை திடீரென மூடுவதால் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தனியார் மில் ஊழியர்கள் மில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம்.300 குடும்பங்கள் பாதிப்பு என ஊழியர்கள் வருத்தம். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல் அள்ளி கிராமப் பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் 250க்கு மேற்பட்ட ஆண்…

தர்மபுரியில் மின் நிறுத்தம்-செயற்பொறியாளர் தகவல்.

தர்மபுரியில் மின் நிறுத்தம்-செயற்பொறியாளர் தகவல். தர்மபுரி கோட்டம் தர்மபுரி துணைமின் நிலையம்,பைசு அள்ளி துணை மின் நிலையம் மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி செய்ய இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு…