Month: February 2025

தர்மபுரியில் RTI-ஒரு நாள் இலவச சட்ட பயிற்சி முகாம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது 2005-இல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தை குறித்து மக்களிடையே இன்று வரை போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த தகவல்…

தொப்பூர் கட்டமேட்டில் மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து

தொப்பூர் அருகே மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்தில் மூன்று பேர் படுகாயம் போக்குவரத்து பாதிப்பு. கர்நாடகா மாநிலத்திலிருந்து துவரம் பருப்பு ஏற்றிய லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சேலத்தைச் சேர்ந்த நீலமோகன் (37) என்பவர்…

தர்மபுரியில் ஜல்லிக்கட்டுக்கு தடை. வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் அறிக்கை;தருமபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தில் லட்சுமி நாராயணா கலைக்கல்லூரியின் பின்புறம், ஜெமினி நினைவாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை வழிகாட்டுதல்படி அதியமான் ஜல்லிக்கட்டு PR பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்து வாட்ஸ் ஆப் (Whats…

நல்லம்பள்ளி அருகே வீடுகளை சூறையாடும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி

நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் இருந்து வந்த குரங்குகள் வீடுகளை சூரையாடி வருகின்றன. இதனால் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த வெள்ளக்கல் பகுதியில் இருந்து தொப்பூர் வரை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த…