Tag: Highlights

பீருக்கு ரூ.40 மதுபானத்திற்கு ரூ.90 கூடுதல் விலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு செக்

தமிழ்நாடு முழுவதும் 4048 மது கடைகள் வாயிலாக பீர் மற்றும் மதுபான வகைகளை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்து வருகின்றது. இதற்காக 11 மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுபான…

மக்கள் மேடை புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

மக்கள் மேடை புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என லதா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த இயக்கம் “மக்கள் மேடை”…

பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய, தி.மு.க கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு.

தருமபுரி மாவட்டம், இன்டூரை சேர்ந்தவர் சரஸ்வதி வயது (33) ஆகும். சரஸ்வதிக்கும், பழைய தருமபுரியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த…

பருவநிலை மாற்றத்தால் டெங்கு அபாயம்.

கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்…பருவநிலை மாற்றத்தால் டெங்கு அபாயம் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக தேங்கிய நீரில் கொசுக்கள் அதிக அளவில்…

திடீரென காகங்கள் உயிரிழப்பு; மக்களே உஷார்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காகங்கள் உயிரிழந்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அதேபோன்று தருமபுரி மாவட்டம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 10ற்கு மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து கால்நடை துறை அதிகாரிகள்…

பாஜக சிறுபான்மை தேசிய செயளாலர் இப்ராஹிம் கார் மீது லாரி மோதி விபத்து

சேலத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவிற்கு கலந்து கொள்வதற்காக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் அவர்கள் வேலூரில் இருந்து காரில் சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை சென்று கொண்டிருந்தார்.…

கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வரும் அலுவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்த…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் திருநாளில் உணவு வழங்கிய மை தருமபுரி அமைப்பினர்

மை தருமபுரி அமைப்பின் சார்பாக தினந்தோறும் பசியால் இருப்பவர்களுக்கு உணவு வழங்கி வரும் சேவையை தருமபுரியில் செய்து வருகின்றனர்.பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். கார்த்திகை தீபம் திருநாளையோட்டி திருவண்ணாமலை அருணாச்சால ஆஸ்ரமம்…

கேரளா வையநாடிற்கு நிவாரண உதவி பொருட்களை தருமபுரி ஆட்சியர் மூலம் கொண்டு சென்ற மை தருமபுரி அமைப்பினர்

மை தருமபுரி அமைப்பின் மூலம் பல்வேறு மனிதநேயமிக்க சமூக சேவைகளை தருமபுரி மாவட்டத்தில் செய்து வருகின்றனர். இயற்கை சீற்ற பேரிடர் காலங்களில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து முதல் அமைப்பாக சென்று உதவிகளை பல்வேறு மாவட்டங்களில் செய்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு…

சாலை விபத்தில் காயம் அடைந்தவரை தன்னுடைய வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற எம்எல்ஏ

தர்மபுரி மாவட்டம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 86 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிகளில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,பேனா…