Month: September 2025

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மூன்று கட்ட போராட்டத்திற்கு நோட்டீஸ் வினியோகம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மூன்று கட்டமாக போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதந்திர ஊதியத்தை ரூபாய் 10000 ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி…

தண்டுகாரம்பட்டியில்10.70 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை தர்மபுரி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல்அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது தண்டுகாரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் வெளியில் செல்வதற்காகவும், விவசாய நிலங்களில் விளையக்கூடிய பொருட்களை விற்பனைக்கு எடுத்துச்…