Author: Raja

கணவன், சித்தியை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி.கள்ளக்காதல் உட்பட 8பேர் கைது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி தகடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(45), லாரி டிரைவர். இவருக்கு நாகம்மாள் (50), நஞ்சம்மாள் (47) என்ற சகோதரிகள் உள்ளனர். நாகம்மாளின் மகள் கீதா(33) என்பவரை மாதேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு…

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அமோகம்.

நல்லம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் வாங்கக்கூடிய ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்து கடத்தலை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு…

தர்மபுரியில் TVK நெற்பெயிருக்கு ஆப்பு அடிக்கும் தஞ்சம் புகுந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்.

TVK பெயர் கெட்டாலும் பரவாயில்லை,போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளை நியமிக்க குதிரை பேரம் நடத்தி வரும் தஞ்சம் அடைந்த மாற்று கட்சி நிர்வாகிகள்.உண்மையான தொண்டர்கள் குமுறல்.பொறுப்பு அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா??? தமிழகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கி தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த…

நல்லம்பள்ளி வாரச்சந்தையில்18 டன்னுக்கு மேல் காய்கறிகள் விற்பனை.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை செயல்படுவது வழக்கம். இந்த வாரச்சந்தையில் விடியற்காலை 3 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெறும். அதற்கு மேலிருந்து இரவு 9 மணி வரை காய்கறிகள்…

TVK மாவட்ட செயலாளரிடம் கதறி அழுத பெண்.

தங்களுக்கு மாடி வீடு வேண்டாம் – இருக்கின்ற இடத்தில் வீடு கட்டி கொடுத்தால் போதும் என கதறி அழுத பெண் – இலங்கை தமிழரை பார்வையிட்ட TVK மாவட்ட செயலாளரிடம் பெண்கள் குமுறல். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை அருகே…

கோவிலூரில் தமிழக வெற்றி கழகம் சார்பாக சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள கோவிலூர் எஸ்டி.தோமஸ் பிராண்டிங் பள்ளியில் 12வது சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழக வெற்றி கழகம் தர்மபுரி மேற்கு மாவட்டம், கிழக்கு நகரம் சார்பாக ஜெயம் யோக அறக்கட்டளையும் இணைந்து நடத்தினர்.இந்த…

பீருக்கு ரூ.40 மதுபானத்திற்கு ரூ.90 கூடுதல் விலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு செக்

தமிழ்நாடு முழுவதும் 4048 மது கடைகள் வாயிலாக பீர் மற்றும் மதுபான வகைகளை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்து வருகின்றது. இதற்காக 11 மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுபான…

தவெக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பதவிக்கு பல கோடி வசூலா?

தவெகவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தில் நிர்வாகிகள் பதவி வழங்க பல கோடி வசூல் தொழிலாளர்கள் குமுறல் . தர்மபுரி மாவட்டத்தில் 10க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒவ்வொரு போக்குவரத்து கழகத்திலும் 300 முதல்…

மக்கள் மேடை புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

மக்கள் மேடை புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என லதா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த இயக்கம் “மக்கள் மேடை”…

பிடிஓ அலுவலகம் முன்பு சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் நல்லம்பள்ளி-இலளிகம் சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கக்கூடிய பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யும் இடமாகவும் உள்ளது. இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர்…