Category: தமிழகம்

3 வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய 2பேர் கைது-25 பவுன் மீட்பு

தர்மபுரி மாவட்ட நல்லம்பள்ளியை அடுத்த இராமாயணசின்ன அள்ளியே சேர்ந்தவர் குப்புசாமி(62) ஆகும். இவர் சுயமாக வளையல் வியாபாரம் செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த 12 தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள சாமிசெட்டிபட்டி கிராமத்தில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.இந்த விழாவில் வளையல் வியாபாரம்…

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இசிஆர்சி மையம்.

தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் (இசிஆர்சி) சார்பாக மனநலம் குன்றிய நபரை மீட்டு பராமரித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை…

பாலக்கோடு அருகே நடந்த பேருந்துகள் விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிதி உதவி-தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு

அந்த அறிவிப்பில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் நேற்று (15.07.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 21 நபர்கள்…

பாலக்கோடு அருகே தனியார் பேருந்துகள் விபத்து-110 பேர் காயம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று 50க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மாரண்டஅள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.அதேபோல் வெளிச்சந்தையில் இருந்து பாலக்கோட்டிற்கு ஒரு தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது.இந்த பேருந்திலும் 50க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தன. அப்போது…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை தமிழக எல்லையை வந்தடைந்தது. கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது…

2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50க்கு மேற்பட்டோர் படுகாயம்

தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான அனைத்து பகுதிகளுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அதிகப்படியான வேகத்தில் இயக்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் அதிகப்படியான சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஏர் ஆரண் வைத்து சத்தத்தை எழுப்புகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும்,அந்த வழியாக செல்லும்…

கனமழையால் கர்நாடக அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து 25ஆயிரத்து 556 கன அடி உபரி நீர் திறப்பால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது கனமழைதென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு,…

விபத்தில் உயிரிழந்த ஊர்காவல் படை வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி

தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் கடந்த 2019 -ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் த/பெ. நடராஜன் (ஊர்க் காவல் படை எண் 203) என்பவர் 26.01.2024 அன்று நிகழ்ந்த…

தொப்பூரில் பாஜக மாநில தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பென்னாகரத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளார். அதற்காக வரும்பொழுது வெள்ளக்கல் டோல்கேட் அருகே பாஜக நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். தர்மபுரி மாவட்ட செயலாளர் முருகேசன் உடன் இருந்தார்.

பெருந்தலைவர் காமராசர் பிறந்த தினம்

கர்மவீரர் காமராசர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி பிறந்தார். இவர் 1954 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் 9 ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். அப்போது தமிழகத்தில் பள்ளிக்…