Category: தமிழகம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து விவரம்.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு சுமார் 1500 கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது.

தர்மபுரி உழவர் சந்தை காய்கறிகள் பழங்கள் தினசரி விலை விவரம்.

தர்மபுரி உழவர் சந்தை காய்கறிகள் பழங்கள் தினசரி விலை விவரம். தர்மபுரி உழவர் சந்தை காய்கறிகள் பழங்கள் தினசரி விலை விவரம். ‌1.தக்காளி 36 ரூபாய்‌2.பெரிய வெங்காயம் 44 ரூபாய்‌3.முருங்கைக்காய் 120 ரூபாய்‌4.தேங்காய் 44 ரூபாய்‌5.சின்ன வெங்காயம் 55 ரூபாய்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்குநர் அவர்களது அறிவுரைகள்படி…

நாடு முழுவதும் மூன்று புதிய சட்டம் அமலுக்கு வந்தது. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி.

நாடு முழுவதும் மூன்று புதிய சட்டம் அமலுக்கு வந்தது. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பழம் பெரும் கிரிமினில் சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய 3 கிரிமினல் சட்டங்கள் இன்று (ஜூலை-1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் உரிய…

புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்.

புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம். மத்திய அரசு நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது அந்த மூன்று சட்டங்களும் இன்று…

நில மோசடிக்கு உடந்தையாக இருந்த வட்டாட்சியர், விஏஓ மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர குடும்பத்துடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

நில மோசடிக்கு உடந்தையாக இருந்த வட்டாட்சியர், விஏஓ மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர குடும்பத்துடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெலமாறனஅள்ளி காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான 1.…

தர்மபுரி உழவர் சந்தை,காய்கறிகள் பழங்கள் தினசரி விலை நிலவரம்

தர்மபுரி உழவர் சந்தை,காய்கறிகள் பழங்கள் தினசரி விலை நிலவரம் தக்காளி -36 சின்ன வெங்காயம் -56 பூண்டு -165 பெரிய வெங்காயம் -46

மேட்டூர் அணை நீர் வரத்து 1038 கன அடியாக அதிகரிப்பு.

மேட்டூர் அணை நீர் வரத்து 1038 கன அடியாக அதிகரிப்பு. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1038கானா அடியாக அதிகரித்துள்ளது இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்…

மாரண்டஅள்ளியில் அறிவு திருக்கோயில் சார்பில் காயகல்ப பயிற்சி.

மாரண்டஅள்ளியில் அறிவு திருக்கோயில் சார்பில் காயகல்ப பயிற்சி. மாரண்டஅள்ளி அறிவு திருக்கோயில் யோகா பயிற்சி மையத்தில் ஆழியாறு அறிவு திருக்கோயில் சார்பில் மூத்த யோகா பேராசிரியை திருமதி சுமதி சுப்பிரமணியன் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய கல்ப பயிற்சியினை வழங்கினார்.…

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இன்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருவதால் கலை கட்டி வருகிறது ஒகேனக்கல் தளம்.…