Category: தமிழகம்

கணவன், சித்தியை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி.கள்ளக்காதல் உட்பட 8பேர் கைது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி தகடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(45), லாரி டிரைவர். இவருக்கு நாகம்மாள் (50), நஞ்சம்மாள் (47) என்ற சகோதரிகள் உள்ளனர். நாகம்மாளின் மகள் கீதா(33) என்பவரை மாதேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு…

நல்லம்பள்ளி வாரச்சந்தையில்18 டன்னுக்கு மேல் காய்கறிகள் விற்பனை.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை செயல்படுவது வழக்கம். இந்த வாரச்சந்தையில் விடியற்காலை 3 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெறும். அதற்கு மேலிருந்து இரவு 9 மணி வரை காய்கறிகள்…

பீருக்கு ரூ.40 மதுபானத்திற்கு ரூ.90 கூடுதல் விலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு செக்

தமிழ்நாடு முழுவதும் 4048 மது கடைகள் வாயிலாக பீர் மற்றும் மதுபான வகைகளை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்து வருகின்றது. இதற்காக 11 மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுபான…

தவெக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பதவிக்கு பல கோடி வசூலா?

தவெகவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தில் நிர்வாகிகள் பதவி வழங்க பல கோடி வசூல் தொழிலாளர்கள் குமுறல் . தர்மபுரி மாவட்டத்தில் 10க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒவ்வொரு போக்குவரத்து கழகத்திலும் 300 முதல்…

மக்கள் மேடை புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

மக்கள் மேடை புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என லதா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த இயக்கம் “மக்கள் மேடை”…

யார் சிறந்த ஆட்சியர்???

தர்மபுரிசேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக தர்மபுரி பகுதி இருந்து வந்தது. 1965இல் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரியை மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தர்மபுரி 1964 ஏப்ரல் 1 ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும்,1971ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987ஆம் ஆண்டு…

கால்நடைகள் கடத்தல் அதிகரிப்பு.கேரளாவுக்கு கடத்தம் முயன்ற 32 கால்நடைகள் மீட்பு

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் தருமபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ளது. இந்த தொப்பூர் வழியாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.…

அரசு அனுமதியுடன் கனிம வளங்களை எடுத்து விற்பவர்களிடம் ஒரு லோடுக்கு ரூ.800 மாமுல் வசூல் செய்யும் குரூப்.யார் அந்த குரூப்???

இன்று டீக்கடைக்கு வந்து டீ சாப்பிடலாம் என அமர்ந்தோம். அப்பொழுது டீ மாஸ்டரை பார்த்து இன்று என்ன தகவல் வந்துள்ளது என கேட்டேன். மாஸ்டர் தர்மபுரி கனிமவளத்துறை மற்றும் புவியியல்,சுரங்கத் துறை அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று மாவட்டம் முழுவதும் 20க்கும்…

தருமபுரி திமுக MLA வேட்பாளர்?

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் பல மனுக்கள் தலைமையில் வேட்பாளர் விருப்ப மனு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது…

பணம் கொடுத்தால் மட்டுமே பணி செய்யும் விஏஓ.பேக்கேஜ் முறையில் சான்றிதழ்கள்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியம் கம்மம்பட்டி,மிட்டாரொட்டி அள்ளி, தர்மபுரி கலைக் கல்லூரி,இண்டூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நல்லம்பள்ளி ஒன்றியம் செயல்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அதிகப்படியான நில பரப்புகளை கொண்டு நல்லம்பள்ளி…