கூன்மாரி கொட்டாய் ஏரியில் கருவேலம் முற்களை அகற்றி கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ளது குன்மாரி கொட்டாய் பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்தப் பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் நிரம்பி இருக்கும். இதனால் விவசாயத்தையே நம்பி உள்ள…
