தருமபுரி

பீருக்கு ரூ.40 மதுபானத்திற்கு ரூ.90 கூடுதல் விலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு செக்

தமிழ்நாடு முழுவதும் 4048 மது கடைகள் வாயிலாக பீர் மற்றும் மதுபான வகைகளை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்து வருகின்றது. இதற்காக 11 மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுபான…

தவெக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பதவிக்கு பல கோடி வசூலா?

தவெகவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தில் நிர்வாகிகள் பதவி வழங்க பல கோடி வசூல் தொழிலாளர்கள் குமுறல் . தர்மபுரி மாவட்டத்தில் 10க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒவ்வொரு போக்குவரத்து கழகத்திலும் 300 முதல்…

மக்கள் மேடை புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

மக்கள் மேடை புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என லதா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த இயக்கம் “மக்கள் மேடை”…

பிடிஓ அலுவலகம் முன்பு சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் நல்லம்பள்ளி-இலளிகம் சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கக்கூடிய பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யும் இடமாகவும் உள்ளது. இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர்…

யார் சிறந்த ஆட்சியர்???

தர்மபுரிசேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக தர்மபுரி பகுதி இருந்து வந்தது. 1965இல் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரியை மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தர்மபுரி 1964 ஏப்ரல் 1 ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும்,1971ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987ஆம் ஆண்டு…