வெள்ளக்கல் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு.
நல்லம்பள்ளி அடுத்துள்ள வெள்ளக்கல் சுங்க சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் நின்றதினால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள வெள்ளக்கல் குறிஞ்சி நகர் பகுதியில் சுங்க சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த…
