Month: July 2025

கள்ளக்குறிச்சியை முந்தும் அளவில் கள்ள மதுபானம் விற்பனை படும் ஜோர்: கண்டுகொள்ளாத மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார்

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கள்ளக்குறிச்சியை முந்தும் அளவில் கள்ள மதுபானம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 69 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.…

உயிர்பலி வாங்க காத்திருக்கும் அரசு பள்ளி சுற்றுச்சுவர்- சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை.

பண்ட அள்ளி பகுதியில் அரசு பள்ளி சுற்றுச்சூழல் மாற்றி அமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்ட அள்ளி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. பண்ட அள்ளி சுற்றியுள்ள…

இண்டூர் அருகே மாரியம்மன், விநாயகர், முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா.

கூலிக்கொட்டாய் கிராமத்தில் விநாயகர்,மாரியம்மன்,சாமனேரி முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தில் 100க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஸ்ரீ…