Category: தருமபுரி

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அமோகம்.

நல்லம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் வாங்கக்கூடிய ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்து கடத்தலை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு…

TVK மாவட்ட செயலாளரிடம் கதறி அழுத பெண்.

தங்களுக்கு மாடி வீடு வேண்டாம் – இருக்கின்ற இடத்தில் வீடு கட்டி கொடுத்தால் போதும் என கதறி அழுத பெண் – இலங்கை தமிழரை பார்வையிட்ட TVK மாவட்ட செயலாளரிடம் பெண்கள் குமுறல். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை அருகே…

கோவிலூரில் தமிழக வெற்றி கழகம் சார்பாக சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள கோவிலூர் எஸ்டி.தோமஸ் பிராண்டிங் பள்ளியில் 12வது சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழக வெற்றி கழகம் தர்மபுரி மேற்கு மாவட்டம், கிழக்கு நகரம் சார்பாக ஜெயம் யோக அறக்கட்டளையும் இணைந்து நடத்தினர்.இந்த…

பிடிஓ அலுவலகம் முன்பு சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் நல்லம்பள்ளி-இலளிகம் சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கக்கூடிய பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யும் இடமாகவும் உள்ளது. இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர்…

யார் சிறந்த ஆட்சியர்???

தர்மபுரிசேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக தர்மபுரி பகுதி இருந்து வந்தது. 1965இல் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரியை மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தர்மபுரி 1964 ஏப்ரல் 1 ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும்,1971ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987ஆம் ஆண்டு…

கண்டைனர் லாரியில் 27 மாடுகளை அடைத்து கொண்டு சென்ற டிரைவர்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு அனுமதியின்றி கண்டைனர் லாரியில் மாடுகளை ஏற்றிக்கொண்டு தருமபுரி மாவட்டம் வழியாக வந்தது. இந்த கண்டெய்னர் லாரி, நல்லம்பள்ளி அடுத்த குடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நேற்று வந்தது.இந்திய விலங்குகள் நல…

தர்மபுரியில் டாஸ்மார்க் கடை மூடல்.

டாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை மாற்று முறையில் செயல்படுத்த வேண்டும்-டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம். 59 அரசு மதுபான கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் மனு கொடுத்து காலி மது பாட்டில்கள்…

கால்நடைகள் கடத்தல் அதிகரிப்பு.கேரளாவுக்கு கடத்தம் முயன்ற 32 கால்நடைகள் மீட்பு

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் தருமபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ளது. இந்த தொப்பூர் வழியாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.…

பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய, தி.மு.க கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு.

தருமபுரி மாவட்டம், இன்டூரை சேர்ந்தவர் சரஸ்வதி வயது (33) ஆகும். சரஸ்வதிக்கும், பழைய தருமபுரியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த…

கட்டிட மேஸ்திரிக்கு பெண் போலீஸ் பளார் தற்கொ*லை முயற்சியால் பரபரப்பு

தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரணைக்கு வரவழைத்து உறவினர் முன்னிலையில் கட்டிட மேஸ்திரியை அடித்த பெண் போலீஸ்.மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொ*லைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை…