Author: Raja

பணம் கொடுத்தால் மட்டுமே பணி செய்யும் விஏஓ.பேக்கேஜ் முறையில் சான்றிதழ்கள்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியம் கம்மம்பட்டி,மிட்டாரொட்டி அள்ளி, தர்மபுரி கலைக் கல்லூரி,இண்டூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நல்லம்பள்ளி ஒன்றியம் செயல்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அதிகப்படியான நில பரப்புகளை கொண்டு நல்லம்பள்ளி…

பேருந்திற்கு காத்திருந்த மாணவிக்கு தாலி கட்ட முயன்ற இளைஞரால் பரபரப்பு

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.இந்த பேருந்து நிறுத்தத்தில், தர்மபுரி பகுதியில் செயல்படும் கல்லூரி செல்ல மாணவி ஒருவர் நின்றிருந்தார்.அப்போது அந்த பேருந்து நிறுத்த பகுதியில் மறைந்து இருந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவர், கல்லூரி…

நூலஅள்ளி கிராமத்தில் எருதாட்ட விழா.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நூலஅள்ளி கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி எருதாட்ட விழா நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் விழாவையொட்டி, நூலஅள்ளி கோயில் மண்டு நிலத்தில் எருதாட்ட விழா வெகுவிமர்சியாக நேற்று நடந்தது. இந்த…

சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணிக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன், பா.ம.க கட்சி இணைந்ததை வரவேற்று,நல்லம்பள்ளியில் இரு கட்சியினர் இணைந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில், அன்புமணி தலைமையிலான பா.ம.க கட்சி இணைந்ததை வரவேற்று,…

சேசம்பட்டி பிரிவு சாலையில் 37-வது சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சேசம்பட்டி பிரிவு சாலையில் சுங்க சாவடி மற்றும் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பாகவும் 37ஆவது சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ்…

கோயிலுக்கு முன்பிருந்த அரசமரம் வெட்டி சாய்ப்பு-கோவில் பக்தர்கள் அதிர்ச்சி

தர்மபுரி பாரதிபுரத்தில் கோயில் அருகில் இருந்த 20 ஆண்டு பழமையான அரசமரத்தை மர்ம நபர்களால் அதிகாலையில் வெட்டி சாய்க்கப்பட்டது. மரம் சாலையில் விழும் போது, நூலிழையில் கார் தப்பிய சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தர்மபுரி – சேலம்…

பாஜக சிறுபான்மை தேசிய செயளாலர் இப்ராஹிம் கார் மீது லாரி மோதி விபத்து

சேலத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவிற்கு கலந்து கொள்வதற்காக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் அவர்கள் வேலூரில் இருந்து காரில் சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை சென்று கொண்டிருந்தார்.…

ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியில் பல்நோக்கு சமுதாய கூடம் கட்டுமான பணிக்கு தருமபுரி எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஹள்ளி பகுதியில் 500-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதி பொதுமக்கள் பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து…

திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணியை கைவிடக்கோரி, ஊராட்சி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பூதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 300க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .இந்த பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தி தர்மபுரி நகராட்சி குப்பை கழிவுகளை சேமித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி…

இண்டூர் ஏரியில் மினி தீவுகள் உருவாக்கும் பணியில் பிடிஓ மற்றும் தன்வாளார்கள்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது இண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் இண்டூர் பகுதியில் சுமார் 55 ஏக்கர பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் முழுவதும் சீமை கருவேலம் மரங்கள் நிறைந்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் சுமார் 10 ஏக்கருக்கு…