வெள்ளக்கல் அருகே பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் டீ மாஸ்டர் பலி
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் கொத்தாபுள்ளயானூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(49). இவர் வெள்ளக்கல் சுங்க சாவடி அருகே ஹோட்டலில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு வருவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் தருமபுரியை நோக்கி வந்து…
