தருமபுரி அதிமுக+பாமக MLA சீட்டு யாருக்கு?
தற்பொழுது எஸ்பி.வெங்கடேஸ்வரன் பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராகவும்,தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தருமபுரி தொகுதியில் நடக்கும் அனைத்து இரங்கல் நிகழ்விற்கும் உடனடியாக சென்று விடுவது இவருடைய பழக்கம். அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்காக நடத்தப்படும்…
