Author: Raja

மேதகு அப்துல் கலாம் நினைவு நாளில் சேவா ரத்னா விருதை பெற்ற மை தருமபுரி அமைப்பினர்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் சிறப்பானதோர் சேவையை கடந்த 12 ஆண்டுகளாக தருமபுரி மாவட்டமின்றி பிற மாவட்டத்திலும் செய்து வருகின்றனர் மை தருமபுரி அமைப்பினர். தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில்…

சாமிசெட்டிபட்டியில் மருத்துவ இராமதாஸ் பிறந்தநாள் விழா.

சாமிசெட்டிபட்டியில்மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கினார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின்…

சாலை விபத்தில் காயம் அடைந்தவரை தன்னுடைய வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற எம்எல்ஏ

தர்மபுரி மாவட்டம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 86 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிகளில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,பேனா…

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை முன்னேற்ற குழு பயிற்சி நடைபெற்றது.

பென்னாகரம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமமான பனைகுளம் கிராமத்தில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி விவசாயிகளுக்கு நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை துறை யின் சார்பில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திரு.சுப்ரமணியன்…

பருவதனஅள்ளி ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பருவதன ஹள்ளி ஊராட்சி ,செங்கனூர் ஊராட்சி, மாங்கரை ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருவதன…

பொப்பிடி அரசு உயர் நிலைப்பள்ளியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 86 வது பிறந்த நாள் விழா.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பொப்பிடி அரசு உயர் நிலைப்பள்ளியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 86 வது பிறந்த நாள் விழா உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாலக்கோடு…

கொல்லாபுரி அம்மன் கோவிலில் மருத்துவர் இராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் தென்னங்கன்று வழங்கப்பட்டது

தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டி அடுத்த கொல்லாபுரி அம்மன் கோவிலில் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து கேக் வெட்டப்பட்டு பொது மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத்…

சாமிசெட்டிப்பட்டி அரசு பள்ளியில் மரக்கன்றுகளை நட்ட தருமபுரி எம்எல்ஏ.

மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கினார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின்…

தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது…

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேணுகா ஆகியோர் தலைமையில் நடத்தினர்.ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாமாரியப்பன், வளர்மதி சின்னவன், ராஜீ முத்துவேல்,…

சாலை விதிகளை மீறிய டிப்டாப் ஆசாமியின் ஆட்டோ பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றன. இந்த பேருந்து நிலையத்திற்கு அருகே 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வந்தனர். இதன் காரணமாக…