+2 மாணவன் பதிவிட்ட ரீல்சால் இரண்டு தரப்பினர் இடையே மோதல்.கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது வழக்கு.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே வசித்து வரும் +2 மாணவர் ஒருவர் சினிமா வசனம் அடங்கிய ரீல்ஸ் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார். இந்த ரீல்சை பார்த்த கல்லூரி மாணவர்கள் சமூக வலைத்தளங்களிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில்…
