தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் செல்லும் பைபாஸ் சாலை ஓரம் தனியாருக்கு சொந்தமான சிப்ஸ் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு அருகாமையில் சிப்ஸ் பேக்கிங் செய்யும் பிளாஸ்டிக் கவர்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் தீப்பிடித்து எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
👇👇👇👇👇👇👇
முழுமையான வீடியோவை பார்க்கவும்.
