அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பு வரவேற்பு.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜருகு அடுத்த அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நேற்று அரசு பள்ளிகள் திறந்த நிலையில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர்.…
