தருமபுரி திமுக, MLA சீட் யாருக்கு?
தருமபுரி மாவட்டத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிகவும் முக்கியமான நபராக தடங்கம் சுப்பிரமணி திகழ்ந்து வருகிறார். பல ஆண்டுகளாக தருமபுரி திமுக மாவட்ட செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் திமுக நிர்வாகிகள் மற்றும் கடைக்கோடி தொண்டர்களையும் நன்கு அறிந்து எளிமையாக…
