காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் டேங்க்
காரிமங்கலம் பேரூராட்சி உட்பட்ட 14-வது வார்டில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் டேங்க் திறப்பு விழா தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி 14வது வார்டு ஏரியின் கீழுர், முருக்கம்பட்டடி பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15-வது…
