Tag: தருமபுரி

தர்மபுரியில் RTI-ஒரு நாள் இலவச சட்ட பயிற்சி முகாம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது 2005-இல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தை குறித்து மக்களிடையே இன்று வரை போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த தகவல்…

தர்மபுரியில் மகப்பேறு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் 45 மட்டுமே என மாவட்ட ஆட்சியர் தகவல்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 45 மருத்துவமனைகள் மகப்பேறு சிகிச்சை (பிரசவம்) அளிக்கும் மருத்துவமனைகளான உள்ளன. மருத்துவமனைகளின் வசதிகளை பொறுத்து மூன்று வகைகளாக தரம் பிரித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2024 முதல் ஜீலை 2024…

அரசு பேருந்து மாணவர்களை பாதி வழியில் இறக்கி விட்டதால் பெற்றோர்கள் ஆத்திரம்.

நல்லம்பள்ளி அருகே விளையாட்டுப் போட்டிக்கு சென்று வீடு திரும்பிய மாணவர்களை அரசு பேருந்தில் இருந்து சட்டையை பிடித்து கீழே இறக்கி விட்டதால் பெற்றோர்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவு சார்பாக 2024-25…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சிவாடி ஊராட்சிக்கு உட்பட்டது ஊத்துபள்ளம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ண போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது; எங்கள் பகுதியில் சுமார்…