நன்றி! நன்றி!! நன்றி!!!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
75 ஆண்டு கால வரலாற்றில் தர்மபுரி தொகுதியில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக வெற்றி பெறச் செய்த அனைத்து தரப்பு வாக்காளர் பெருமக்களுக்கும், நெஞ்சார்ந்த நன்றியை ரத்னா குரூப்ஸ், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆ.ஹரி கிருஷ்ணா அவர்கள், நல்லம்பள்ளி கிழக்கு பாமக ஒன்றிய செயலாளர் ஆ.அன்பு கார்த்திக் ஆகியோர் பணிவோடு தெரிவித்து கொள்கின்றனர்.
நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏
