தனியார் மில் ஊழியர்கள் மில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம்.
300 குடும்பங்கள் பாதிப்பு என ஊழியர்கள் வருத்தம்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல் அள்ளி கிராமப் பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் 250க்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் வேலை செய்து வருகின்றன. இந்த நிலையில் மில் உரிமையாளர் விடியற்காலை 5 மணியளவில் மில்லில் பணிபுரிந்த ஊழியர்களிடம் வெளியே செல்லுங்கள் என கூறியதாக தெரிகிறது. இதனால் எங்கு செல்வது என தெரியாத ஊழியர்கள் பாதி பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் மற்றவர்கள் வெளியில் காத்திருந்தனர்.
இது பற்றி ஊழியர்கள் கூறியதாவது; இந்த மில்லில் 250 க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *