ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக கர்நாடகா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுமார் 54 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிகளில் இருந்த முதலைகள் தற்பொழுது வெள்ளப்பெருக்கின் காரணமாக காவேரி ஆற்றின் கரையோரங்களில் தென்படுகின்றது. இதனால் அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆற்றங்கரை ஓரம் இருக்கும் முதலையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முழுமையான வீடியோவை பார்க்க
👇👇👇👇👇👇👇👇👇👇
