நில மோசடிக்கு உடந்தையாக இருந்த வட்டாட்சியர், விஏஓ மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர குடும்பத்துடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெலமாறனஅள்ளி காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான 1. சிவமணி(60) மற்றும் 2. மாதைன்(65) ஆகியோர் தங்களது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இருப்பதாகவும், இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சீதாராமன் என்பவர் தங்களுடைய நிலத்தினை அரசு அதிகாரிகளின் ஆசிய நிலத்திற்கான ஆவணங்களை போலியாக தயாரித்து, மாரவாடி கிராமத்தைச் சேர்ந்த ராமன்(66), இண்டூரை சேர்ந்த கிளிவண்ணன்(50) பெரியகுரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நபர்களிடம் கேட்டபோது, ​​மொத்த குடும்பத்தையே கொலை செய்து விடுவோம், யாரிடம் வேண்டுமானாலும் புகார் மனு கொடுத்துக்கொள்ளுங்கள் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என கொலை மிரட்டல் விடுத்து வருகிறோம், எனவே தங்கள் நிலத்தை அபகரித்தவர்கள் மீதும், பணத்திற்காக போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த பாலக்கோடு வட்டாட்சியர் மற்றும் பெலமாரணஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. . குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என சிவமணி மற்றும் மாதையன் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *